வணிகர்சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டின் அழைப்பிதழை வணிகர்களின் பாதுகாவலர் செல்வகுமார்….

தேனி மாவட்டம் வருகின்ற மே மாதம் 5ம் தேதி சென்னை மதுராந்தகத்தில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டின் அழைப்பிதழை வணிகர்களின் பாதுகாவலர் செல்வகுமார் ரியல் எஸ்டேட் முகவர்கள் நலச்சங்கத்தின் தேனீ மாவட்ட தலைவர் S.K. முருகேஷ் யிடம் வழங்கினார். இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் சிங்கப்பூர் முருகேசன் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்