இன்று இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்த மாண்புமிகு மத்திய பழங்குடியினர் -விவகாரத்துறை அமைச்சர் திரு. ஜீவல் ஓரம், திருமதி.ஜீவல் ஓரம் ஆகியோரை ஆன்மீகப் பிரிவு சார்பில் துணைத் தலைவர் ஸ்ரீரங்கம் மு.திருவேங் கடம் யாதவ் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்