சேலத்தில், வருகின்ற 01.05.2025 அன்று மதுபானக்கடைகள் மூடப்படும்… April 25, 2025 தமிழகம், மாவட்ட செய்திகள் சேலத்தில், வருகின்ற 01.05.2025 அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா, பிருந்தாதேவி. இ.ஆ.ப, அவர்கள் உத்தரவிட்டுயுள்ளார்.