லட்சகணக்காண பத்தர்கள் ரங்கா! ரங்கா! என ரங்கனை தரிசனம் செய்தனர்… April 26, 2025 மாவட்ட செய்திகள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சித்திரை தேர் விழா 4 சித்திரை வீதியிலும் லட்சகணக்காண பத்தர்கள் ரங்கா! ரங்கா! என ரங்கனை தரிசனம் செய்தனர் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 1000 கணக்கான தேரை பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர்