மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் உதகையிலிருந்து புறப்பட்டு சென்றார்…

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, இன்று உதகையிலிருந்து புறப்பட்டு செல்லும், மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தன்கர் அவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்