தென்மண்டல மாபெரும் சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்…

மதுரை மாவட்டம்,திருப்பாசத்தி தென்மண்டல மாபெரும் சிலம்பம் போட்டியில், ராமநாதபுரம் மாவட்டம் (கனி சிலம்பம் ஸ்போர்ட்ஸ் மார்ஸியல் ஆட்ஸ் அகாடமி ) மாணவ மாணவிகள் 30 பேர் கலந்து கொண்டனர். இதில் முதல் II பேர் மற்றும் இரண்டாம் பரிசு 14 பேரும் மூன்றாம் பரிசு 5 பேரும் பெற்றனர், நமது ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தனர் இவர்களை மாஸ்டர் கனி சிலம்பம்
பயிற்சியாளர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்