வெண்பாக்கம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது…
வெண்பாக்கம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக சார்பில் பிரபல தனியார் திருமண மண்டபத்தில் வெண்பாக்கம் பகுதியில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பாக அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் கலந்து கொண்டு பூத் முகவர்களின் பெயர்களை ஆய்வு செய்து பூத் முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாவலூர் முத்து மாவிட்ட, அவை தலைவர் பொன்னுசாமி ஆலப்பாக்கம் முன்னாள் ஊராரிட்சி மன்ற துணைத் தலைவர் உமாபதி மற்றும் ஆலப்பாக்கம் ஊராட்சி சேர்ந்த அதிமுக நிர்வாகிகள்அனைவரும் பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.