கோத்தகிரி தாலுக்கா சோலூர்மட்டத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா…
பள்ளியின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது இரண்டு மாதங்களாக முன்னாள் மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் ஊர்மக்கள் சமூக ஆர்வலர்கள் சேர்ந்து உழைத்த ஊழைப்பால் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுக்கா சோலூர்மட்டத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாக நடந்தேறியது இங்கு படித்த மாணவ மாணவிகள் இன்று எங்கெங்கோ பணியில் இருந்தும் விழாவில் கலந்துகொண்டு சிறபித்தது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது எனலாம் நமது பத்திரிகை அஞ்சாநெஞ்சன் சார்பிலும் வாழ்த்துக்கள்