சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் திட்டப்பணிகள் செயல்படுத்துவது குறித்த…

சேலம் மாநகராட்சி கூட்டம் வருகின்ற ஏப்ரல் 30 (புதன்கிழமை) மாநகராட்சி கூட்ட மன்றத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். இதில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் திட்டப்பணிகள் செயல்படுத்துவது குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருகின்றன. எனவே கூட்டத்தில் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்