பாம்பன் கடற்கரையில் கடல்திடீரென 50மீட்டர் அளவிற்கு உள்வாங்கிது… April 28, 2025 மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் கடல்திடீரென 50மீட்டர் அளவிற்கு உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இது பருவநிலைமாற்றமா என சந்தேகின்றனர்