செங்கல்பட்டு மாவட்டத்தில் கபஸ்தலம் வேண்டி இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு…
கபஸ்தலம் வேண்டி இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில், வேண்டி மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ்யிடம் இஸ்லாமியர்கள் கபஸ்தலம் வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். கோவிலம்பாக்கம், நன்மங்கலம் பகுதியில் 4000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு பொது கபஸ்தலம் வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.