ஆதனகுறிச்சி கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மின்மாற்றி புதிய 63KVA/IIKV மின்மாற்றி…

தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களின் ஏற்பாட்டில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆதனகுறிச்சி கிராமத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான பழய மின்மாற்றியை மாற்றி புதியது அமைக்க கோரி இருந்ததை ஏற்று 63KVA/IIKV மின்மாற்றி புதிய இணைப்பானது கிராம பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்