சேலம் மாவட்ட மைய நூலகத்தில் “தமிழ் வார விழா” கட்டுரைப் போட்டி…
பாவேந்தன பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “தமிழ் வார விழா” கொண்டாடும் விதமாக இன்று (29.04.2025) சேலம் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட பாவேந்தன் பாரதிதாசன் கட்டுரைப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி. இ.ஆ.ப., துவக்கி வைத்து. பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட நூலக அலுவலர் து.விஜயகுமார், தமிழ்வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் சுகன்யா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்