தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா… May 1, 2025 தமிழகம், மாவட்ட செய்திகள் தேனி கலெக்டர் ஆய்வு!தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.