காலநிலை தீர்வுகளில் தொழிற்சாலைகளின் பங்கு எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் மாசுகட்டுபாடு வாரியம் சார்பில் தூய்மை மற்றும் போட்டித்தன்மை: காலநிலை தீர்வுகளில் தொழிற்சாலைகளின் பங்கு “CLEAN & COMPETITIVE: INDUSTRY’S ROLE IN CLIMATE SOLUTIONS” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (30.04.2025) தலைமையேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள்