நிர்வாகிகள் சந்திப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி அவர்களை முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் கர்ணன், நகர் துணைச்செயலாளர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பூத்கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்கள்