அரசு பேருந்து- தனியார் பால் வேன் மோதி பயங்கர விபத்து… May 6, 2025 மாவட்ட செய்திகள் காரைக்குடி அருகே நள்ளிரவில் அரசு பேருந்து- தனியார் பால் வேன் மோதி பயங்கர விபத்து: பால் வியாபாரிகள் 3-பேர் பலி:16 பேர் படுகாயம் அடைந்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.