படைவீரர் கொடிநாள் வசூல் அதிக இலக்கினை பூர்த்தி செய்ததற்காக தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெள்ளிப்பதக்கம் பெற்றார்…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்களுக்கு 2022ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக பணிபுரிந்தபோது, படைவீரர் கொடிநாள் வசூல் அதிக இலக்கினை பூர்த்தி செய்ததற்காக ஆளுநரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளிப்பதக்கத்தினை மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் அவர்கள் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்