நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆட்சியர் அலுவலக குட்டம் நடைபெற்றது… May 9, 2025 மாவட்ட செய்திகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நாமக்கல் மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியர் குறைதீர் நாள் மற்றும் பென்சன் அதாலத் கூட்டம் நடைபெற்றது.