நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவ முகாம் நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்… May 9, 2025 மாவட்ட செய்திகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வுப் பணியின் போது ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.