கமுதி நீதிமன்ற நீதிபதி பொறுப்பேற்பு…

கமுதி நீதிமன்ற நீதிபதி பொறுப்பேற்பு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக தங்க கார்த்திகா பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் ஏற்கனவே கமுதி நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய சங்கீதா மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்