நீலகிரி மாவட்டத்தில் பொருட்கள் கண்காட்சியினை திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், துவக்கி வைத்து, பார்வையிட்டார… May 10, 2025 மாவட்ட செய்திகள் நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவின் ஒரு அங்கமான 11-வது வாசனைப் பொருட்கள் கண்காட்சியினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பார்வையிட்டார்