ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் பழைய தெரு பஜார் விளக்குகளை அகற்றி விட்டு சுமார் 22லட்சம் செலவில் புதிய எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டு வருகின்றனர் இதனை தலைவர் அப்துல் வஹாப்சகாராணி மற்றும் கவுன்சிலர் போஸ்செல்வா பார்வையிட்டனர் தற்போது எல்லா பல்புகளும் மாட்டி பளிச்என காட்சி அளிக்கின்றது