ஆண்டிபட்டியில் நீர்மோர், குளிர்பானம் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது…

தேனி மாவட்டம்
தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படியும், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் ஆண்டிபட்டியில் நீர்மோர், குளிர்பானம் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் சேர்மன் பொன்சந்திரகலா, கர்நாடகா மாநில அவைதலைவர் பெரியசாமி, முன்னாள் பிரதிநிதி ராஜபெருமாள், மூத்த நிர்வாகி அய்யாவு,மற்றும் மாவட்ட பிரதிநிதி பொன்னுத்துரை, கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் கணேசன், நாராயணன் பதிப்பகம் போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்