வைகை அணைப்பகுதியில் உள்ள மீன் பண்ணை செயல்பாடுகள் குறித்து ஆணையர் ஆய்வு… May 10, 2025 மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம்வைகை அணைப்பகுதியில் உள்ள மீன் பண்ணை செயல்பாடுகள் குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கஜலெட்சுமி அவர்கள் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.