தூத்துக்குடியில் ஸ்ரீபாலகிருஷ்ணா திரையரங்கத்தில் உரிமையாளரும் தொழிலதிபருமான ராமையாவின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு திரையரங்கு வளாகத்தில் இன்று கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் ஸ்ரீபாலகிருஷ்ணா திரையரங்கத்தில் உரிமையாளரும் தொழிலதிபருமான ராமையாவின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு திரையரங்கு வளாகத்தில் இன்று கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. அப்போது பாஜக வழக்கறிஞர் சின்னத்தம்பி பாண்டியன் திரையரங்கு உரிமையாளர் ராமையாவுக்கு பூங்கொத்து கொடுத்து தனது சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பணியாளர்களும் நிர்வாகிகளும் உள்பட பலரும் கலந்து கொண்டனர்கள்

தொடர்புடைய செய்திகள்