தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் வருகையையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் வருகையையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (09.06.2025) நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு, இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், இ.கா.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) நே.பொன்மணி, இ.ஆப., மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்