ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான்,மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள திருச்செந்திலாண்டவர் அருளால் ஆலயமான அருள்மிகு மகா கணபதி அருள்மிகு வினை தீர்ப்பு வேலவர் அருள்மிகு வெங்கடாஜலபதி பெருமாள்ஆலயத்தின் 61வது வைகாசி விசாகம் (ம)வருஷாபிஷேக திருவிழாமிகச் சிறப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான்,மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள திருச்செந்திலாண்டவர் அருளால் ஆலயமான அருள்மிகு மகா கணபதி அருள்மிகு வினை தீர்ப்பு வேலவர் அருள்மிகு வெங்கடாஜலபதி பெருமாள்
ஆலயத்தின் 61வது வைகாசி விசாகம் (ம)வருஷாபிஷேக திருவிழாமிகச் சிறப்பாக நடைபெற்றது.இதில்பகல் 11 மணி அளவில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர், (ம)மண்டபம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்ஆர்.ஜி. மருது பாண்டியன் மாபெரும் ஏற்பாட்டில் இன்று பக்த கோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அஇஅதிமுகமாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி,மாநில மகளிர் அணி துணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான முழு ஏற்பாட்டையும் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர்ஆர்.ஜி மருது பாண்டியன் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.