தேனி மாவட்டம்தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவருக்கு இணையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம்
தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவருக்கு இணையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜரை உதாசீனப்படுத்தியதற்கு விஜய் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்கள் நடக்கும் என்று தேனி மாவட்ட நாடார்பேரவை செயலாளர் ஜெய்முருகேஷ் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்