மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் விராலூர் ஊராட்சி தேவனூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் – சுகந்திதம்பதியின் குடிசைவீடு மின்கசிவு காரணமாக தீ விபத்துக்குள்ளனபாதிக்கபட்டவர்களுக்குமதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் K.மரகதம் குமரவேல்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் விராலூர் ஊராட்சி தேவனூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் – சுகந்திதம்பதியின் குடிசைவீடு மின்கசிவு காரணமாக தீ விபத்துக்குள்ளன செய்தி அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் K.மரகதம் குமரவேல் மகளிர் அணி செயலாளர் செயற்குழு உறுப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் மற்றும் உதவி தொகையை வழங்கினார் இந்நிகழ்வின் போது
மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் K.கீதா கார்த்திகேயன்
மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் V.கார்த்திகேயன்
கிளை கழக நிர்வாகிகள், கழகப் பிரதிநிதிகள், மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்