தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகைதந்ததை தொடர்ந்து பதினொன்றாம் வகுப்பு மாணவி தர்ஷனா மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஜககுகன் துணை முதல்வரின் உருவ படங்களை வரைந்து பரிசளிக்க காத்திருந்தனர்…

தேனி மாவட்டம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகைதந்ததை தொடர்ந்து பதினொன்றாம் வகுப்பு மாணவி தர்ஷனா மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஜககுகன் துணை முதல்வரின் உருவ படங்களை வரைந்து பரிசளிக்க காத்திருந்தனர். இந்நிகழ்வில் ஆண்டிபட்டி சேர்மன் பொன்சந்திரகலா உடனிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்