ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் யாதவ மகாசபைக்கு பாத்தியமான அருள்மிகு ஸ்ரீ கண்ணன் ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா கண்ணன் (ம)பரிவார தெய்வங்களுக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் யாதவ மகாசபைக்கு பாத்தியமான அருள்மிகு ஸ்ரீ கண்ணன் ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா கண்ணன் (ம)பரிவார தெய்வங்களுக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.இதில் ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், அஇஅதிமுக நகரச் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் உள்ளிட்ட,தொழிலதிபர்கள் வேலு மாணிக்கம் மனோகரன், பொறியாளர் பால்ராஜ் உள்ளிட்ட ஆன்மீக மெய் அன்பர்களும் பக்த கோடி பெருமக்களும்,சுற்றுவட்டார கிராமத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதற்கான ஏற்பாட்டினை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்