படியில் பயணம் நொடியில் மரணம்!

படியில் பயணம் நொடியில் மரணம்!
TN57 N2214 எண் உடைய தேனி செல்லும் பேருந்தில் மாணவர்கள் படியில் தொங்கியவாறு பயணம் செய்ததால் அதைப்பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.மேலும், பேருந்து நடத்துனர் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து செல்வது தொடர் நிகழ்வாக காணப்படுதாக மக்கள் புலம்பல். மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பாரா மக்கள் எதிர்பார்ப்பு.

தொடர்புடைய செய்திகள்