விஜய் கணபதி பிக்சர்ஸ் பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில் சத்தியசிவா அவர்களின் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் லிஜோமோல் அவர்கள் நடித்துள்ள ஃபிரிடம் (Freedom) என்னும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பார்வையிட்டார். மேலும், படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்