முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்

முதலமைச்சர் காலைஉணவுத்திட்டம் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3.5 லட்சம் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக, இராமநாதபுரம் நகரில் உள்ள அரசு உதவி பெறும் புனித சூசையப்பர் துவக்க பள்ளியில் இத்திட்டத்தை மாணவர்களுக்குத்
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தொடக்கிவைத்து அவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி தலைவர், மற்றும் நகர் மன்ற தலைவர் துணை தலைவர் மக்கள் பிரதிநிதிகள் மாணவர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்திகள்