மறைந்த முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா…!

தேனி மாவட்டம் போடி பங்கஜம் பள்ளி அருகே இன்று மறைந்த முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு போடி நகர் உழவன் மகன் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பாக ரசிகர் மன்ற தலைவர் முருகவேல், செயலாளர் இளங்கோ பொருளாளர் குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் காமாட்சி ஆகியோர் தலைமையில் பிறந்தநாள் கேக் வெட்டி விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு கேக்குகள் வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் கேப்டன் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.

தொடர்புடைய செய்திகள்