3 வது தேசிய உச்சி மாநாடு ‘பணி மாற்றத்திற்கு பள்ளியை எளிதாக்குதல்’

சென்னை வண்டலூரில் உள்ள B.S.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, உடன் இணைந்து சி.பி. எஸ். இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) மற்றும் சி. எஸ். எஸ். சி (சென்னை சஹோதயா பள்ளி வளாகம்) 3 வது தேசிய உச்சி மாநாடு ‘பணி மாற்றத்திற்கு பள்ளியை எளிதாக்குதல்’ என்ற மாநாட்டை வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அதிபராக சஞ்சய் குமார், IAS – கல்வித்துறை செயலர், இந்திய அரசாங்கம், பி.சந்திரமோகன், IAS – முதன்மை செயலர், தமிழ்நாடு அரசு, ராகுல் சிங், IAS – சி.பி.எஸ்.இ. தலைவர்; டாக்டர். பிஸ்வஜித் சாகா – இயக்குநர் (Skill Education), CBSE; டாக்டர். முருகேசன்.T – துணைவேந்தர், கிரசண்ட் இன்ஸ்டிடியூட்; ஆகியோர் கலந்து கொண்டு இம்மாநாட்டை சிறப்பித்தனர்.