நாம் தமிழர் கட்சியிலிருந்து செயலாளர் ஜெயபிரகாஷ் விலகல்

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், கட்சியில் இருந்தும்,அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளார்.தமிழ் தேசிய பாதையில் தனது பயணம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து பொறுப்பில் உள்ளவர்களும் உறுப்பினர்களும் விலகி வெளியே வந்தவண்ணம் உள்ளனர்…

தொடர்புடைய செய்திகள்