நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் அமைந்துள்ள கஸ்தூரிபா காந்தி அரசு தாய் – சேய் நல மருத்துவமனையில், மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் பிறந்த நாளில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தங்க மோதிரம் அணிவித்து வருகிறோம்.

அந்த வகையில், நம் முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளான இன்று பிறந்த குழந்தைகளுக்கு சென்னை மேற்கு மாவட்டம் – சேப்பாக்கம் பகுதிக்கழகம் ஏற்பாட்டில் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தோம்.

அக்குழந்தைகளின் தாய்மார்களுக்குத் தேவையான நலத்திட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி வாழ்த்தினோம்.

தொடர்புடைய செய்திகள்