கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள், தன் பிறந்த நாளை, அன்னையார் உட்பட குடும்பத்தாருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம்.

இந்திய ஒன்றியத்தின் ஈடில்லா தலைவர் – தமிழ்நாட்டின் உரிமைக்கான சுயமரியாதைக் குரல் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கரத்தை மேலும் வலுப்படுத்துவோம். தமிழ்நாடு வெல்ல தளராது நடைபோடுவோம்!

தொடர்புடைய செய்திகள்