இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்.

இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இங்கிலாந்து நாட்டின் இலண்டன் நகரில் 8.3.2025 அன்று இளையராஜா அவர்கள் முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளதையொட்டி (Symphony Live Performance), அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.