மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்”முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் கொல்லிமலையில் குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கினார்.