மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடினார்…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.4.2025) திருச்செங்கோடு நகராட்சி, வாரசந்தை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.

தொடர்புடைய செய்திகள்