சேமிப்பு கிடங்கினை ஆய்வு மேற்கொண்டார்… April 15, 2025 தமிழகம், மாவட்ட செய்திகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் இன்று (15-04-2025) திருச்செங்கோட்டில் உள்ள வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்பட்டு வரும் சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.