தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ்…

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் இன்று (15-04-2025) திருச்செங்கோடு தோக்கவாடி, வெள்ளக்காடு பகுதியில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்