தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் உங்களத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான பகல் நேர காப்பகத்தில் திருக்குறள் ஒப்புவித்த மாணவியை பாராட்டி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப.அவர்கள் புத்தகம் பரிசாக வழங்கினார்.