தங்கச்சி மடம் ஊராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு…

ராமநாதபுரம் மாவட்டம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றியம் சார்பில் தங்கச்சி மடம் ஊராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் நடைபெற்றது.இதில் ராமநாதபுரம் பொறுப்பாளர்கள் கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன். கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி. முனியசாமீ, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கவிதா சசிகுமார், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் ஆர்.ஜீ.ரத்தினம், ஸ்டாலின், விருதுநகர் மண்டல தகவல்
தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார் உள்ளிட்டோர் பூத் கமிட்டிகளை ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்