கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று (16.04.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், கரிகாலி கிராமத்தில் உள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்