அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு… April 16, 2025 மாவட்ட செய்திகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் இன்று (16.4.2025) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், பிலிக்காபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.