தேனி மாவட்டம் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற பகுதிகளில் பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி தலைமையில் போலி ஒத்திகை பயிற்சியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.